Business Snapshot
Partnership Signals
27 episodes for longitudinal research
Content Profile
Content Positioning
வாசகர்களுக்கு என் அன்பு நிறைந்த வணக்கம்! இயலும் இசையும் கலந்த இன்ப நடையில் என் தமிழ்ப்பற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே, எனது இந்த podcast இன் நோக்கம் ஆகும். அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாகவும், வற்றாத ஜீவ நதியாகவும் உள்ள அன்னை தமிழின் இலக்கிய சுரங்கத்தை ஆய்ந்து அனுபவிக்க என்னுடன் இந்த பயணத்தில் வருமாறு உஙகளையும் அழைக்கிறேன்!
Welcome to the Iyal Isai podcast! The desire to share my love for my beautiful language was the driving force behind starting this podcast. Mother Thamizh is, but an ocean of knowledge, devotion, culture and arts, waiting to be discovered and explored. I hope you will join me on that journey too!
Recent Content Cues
Recent Episodes
S1E26 Thought, Word and Deed - Yenathinatha Nayanar
What you think, what you say, and what you do - is therefore what you shall become. When such is the case for life's mundanities, can divine symbols ever become deceptive?
S1E25 மனம், வாக்கு, செயல் - ஏநாதிநாத நாயனார்
சிந்தனையும், சொல்லும், செயலும் தான் ஒரு மனிதனின் அடையாளம் என்றால், சிவவேடத்தில்பொய்ப்பொருள் இருக்க முடியுமா? கேளுங்கள் ஏநாதிநாதரின் கதையை!
S1E24 Eripatha Nayanar & Pugazhchozhar
Listen to the intriguing and though provoking stories of two Nayanmars in this episode!
S1E23 எரிபத்த நாயனாரும், புகழ்ச்சோழரும்
இரண்டு நாயன்மார்களின் விசித்திரமான கதையை ஒரே எபிசோடில் கேட்டு மகிழுங்கள்!
S1E22 The Weight of Arrogance - Amarneedhi Nayanar
A hilarious episode on the true meaning of devotion, and how arrogance can sometimes affect even the best of devotees. Listen and enjoy!
S1E21 ஆணவம் அடங்கியது - அமர்நீதி நாயனார்
உண்மையான பக்தியில், ஆணவத்துக்கு எந்த இடமும் இல்லை என்பதை நமக்கு எடுத்துக்காட்டும் மிக நகைச்சுவை வாய்ந்த இந்த கதையஒ கேட்டு மகிழுங்கள்!
S1E20 The Innate Truth - Meiporul Nayanar
Can a disguise be divine? Can malicious intent be nullified simply because the physical attire is that of a devotee? A very philosophical question indeed. Listen to the story of Meiporul Nayanar, who…
S1E19 பகைவனுக்கு அருள்வாய் - மெய்பொருள் நாயனார்
சிவ வேடத்தில் கூட பொய்ப்பொருள் இருக்க முடியாது என்ற உண்ணத உண்மையை உணர்ந்த மெய்பொருள் நாயனாரின் கதையை கேளுங்கள்!
S1E18 Athithi Devo Bhavah - Ilayankudimara Nayanar
What makes a home truly hospitable for guests? The love between its family members of course! This is what Ilayankudimara Nayanar's story tells us.
S1E17 இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் - இளையான்குடிமாற நாயனார்
விரும்பி விருந்தோம்பல் செய்வதற்கு, எது அடிப்படை? அன்பான, அழகான இல்லறம் தான் என்பதை நமக்கு உணர்த்துவது, இளையான்குடிமாற நாயனாரின் வரலாறு!
S1E16 Karna 2.0 - Iyarpagai Nayanar
How far would you go for God? Listen to the story of Iyarpagai Nayanar, whose devotion pushed even the boundaries of nature.
S1E15 கர்ணன் 2.0 - இயற்பகை நாயனார்
இறைவனுக்காக நீங்கள் எந்த எல்லைக்கு செல்ல தயாராக இருக்கிறீர்கள்? மனித இயற்கைக்கே மாறாக சென்ற இயற்பகை நாயனாரின் விசித்திரமான கதையை கேளுங்கள்!
S1E14 Renewed Youth - Thiruneelakanta Nayanar
Listen to the story of Thiruneelakanta Nayanar, who held the name of Lord Shiva above all else, and was blessed with abundant youth.
S1E13 திரும்பிய இளமை - திருநீலகண்ட நாயனார்
உதட்டளவில் மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது; தவறை திருத்த வேண்டும் என்று எண்ணி, அதை செயலிலும் கொண்டு வருபவர்களுக்குத்தான் இறையனார் என்றும் அருள்புரிவார். இதற்கான எடுத்துக்காட்டாகிய திருநீலகண்டத்து…
S1E12 The Brahmins of Thillai
When God Himself dedicates the opening verse of a composition to someone, you know they're truly great! Check out the story of the eponymous Brahmins of Thillai
S1E11 தில்லை வாழ் அந்தணர்கள்
திருத்தொண்டர் தொகையில், சிவபெறுமானே எடுத்துக்கொடுத்த முதல் வரியில், சுந்தரர் வாழ்த்தும் தில்லை வாழ் அந்தணர்கள் யார்? தெரிந்துக்கொள்ள கேளுங்கள்!
S1E10 The Final Journey - Sundarar (Part 3)
The final part of Sundarar's journey, replete with miracles and interesting twists - listen and enjoy!
S1E9 சகலகலா சிவனடியார் - சுந்தரர் (பாகம்-3)
சைவ சித்தாந்தத்தின் நிஜ வாழ்க்கை சகலகலா வல்லவனுக்கு முன்னால், தற்கால திரைப்பட நாயகர்கள் எம்மாத்திரம்? அவரது அற்புதமான வரலாறின் முடிவுரையை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!
S1E8 Divine Friendship - Sundarar (Part 2)
Explore the nuances of Sundarar's friendship with Lord Shiva in this exciting episode!
S1E7 நகுதற் பொருட்டன்று நட்பு - சுந்தரர் (பாகம்-2)
தம்பிரான் தோழனான சுந்தரருக்கும், சிவபெறுமானுக்கும் இருந்த நட்பைப்பற்றிய சுவாரசியமான கதைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!
Publishing Analytics
Ecosystem Signals
Podcasting 2.0 Features
Research Links
Similar Podcasts
ஒலிச் சித்திரங்கள் - Tamil Audio Novels and Stories
Bangaruswamy
41 episodes
The Madras Podcast
Ashok
338 episodes
Tamil Audio Books
Geraldine
2,622 episodes
Kadhai Osai - Tamil Audiobooks
Deepika Arun
283 episodes
தமிழ் காதலி (Tamizh Kadhali)
Geetha Balachandar
9 episodes
TAMILVETHAA
TAMIL VETHAA
290 episodes