Publishing Details
Contact & Outreach
About This Podcast
Podcasting 2.0 Features
Explore Statistics
Recent Episodes
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (7 – 13 ஜூன் 2026)
ஆஸ்திரேலியாவின் இந்த வார (7 - 13 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
உலகக் கோப்பை தினசரி: தொடக்க நாளில் மெக்சிகோவும் கொரியாவும் வெற்றி பெற்றன
மெக்சிகோவும் கொரியக் குடியரசும் தங்களது FIFA உலகக் கோப்பை 2026 பயணத்தை வெற்றிகளுடன் தொடங்கியுள்ள நிலையில், Socceroos அணி ஞாயிற்றுக்கிழமை துருக்கிக்கு எதிரான Group D தொடக்க ஆட்டத்திற்குத் தயாராகிறது.
குடிவரவு தடுப்புக் காவல்: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு முக்கிய தீர்ப்பு, நாட்டின் குடிவரவுக் கொள்கை மற்றும் அரசுக்கு எதிரான இழப்பீட்டு வழக்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த…
Red Velvet கேக் செய்முறை!
பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
Tips to manage financial stress | Fuel in Focus - நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள்
Australia's petrol and diesel prices remain under pressure. The RBA’s decision to hike the cash rate this month is adding to the financial strain facing many households. We look at some free and…
செய்தியின் பின்னணி: Flu, COVID, RSV - எது தாக்கியுள்ளது என்பதை எப்படி அறிவது?
குளிர்காலத்தில் ஆஸ்திரேலியர்களிடையே Flu, COVID-19 மற்றும் RSV ஆகிய மூன்று முக்கிய சுவாச நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நோய்களின் அறிகுறிகள் ஓரளவு ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் தீவிரம்…
இன்றைய செய்திகள்: 12 ஜூன் 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/06/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் உள பிரச்சனைகள் - பெண்களுக்கே அது பிரச்சனை என்று தெரியுமா?
பெண்களுக்கு என்று உடல் மற்றும் உள ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் யாவை? அது குறித்த விழிப்புணர்வு எவ்வளவு முக்கியம்? பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு கிடைக்கும் சிகிச்சைகள் யாவை? இது போன்ற பல…
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் மற்றும் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றுவரும் LGBTQIA சமூகத்தின் “சுயமரியாதை நடை” உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின்…
தமிழ்நாட்டின் இந்த வார முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாவின் 'இயக்குனர் இமயம்' என்று போற்றப்பட்ட மூத்த இயக்குநர் பாரதிராஜா மறைவு; தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' துவக்கம்; தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு…
சிட்னியில் திறக்கப்படும் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் பற்றிய தற்போதைய தகவல்
சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகக் கனவாக இருந்த ஒரு திட்டம், இறுதியாக நனவாகப் போகிறது. நம் நாட்டின் புதிய சர்வதேச விமான நிலையமான, மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையம், அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தனது முதல்…
வீட்டு விலை சரிவு: இப்போது வீடு வாங்கலாமா, காத்திருக்கலாமா?
ஆஸ்திரேலியாவின் வீட்டு சந்தை அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்து வருகிறது. வீட்டு விலைகள் குறைந்து வரும் இந்த சூழ்நிலையின் காரணங்கள், தாக்கங்கள் மற்றும் எதிர்கால நிலவரம் குறித்து…
இன்றைய செய்திகள்: 11 ஜூன் 2026 - வியாழக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/06/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
நாட்டில் எந்த வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது?
ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் என்னென்ன என்பது தொடர்பான புதிய ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழ்ச்சிகள்!
SBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும்…
சிட்னியில் சேதமாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: என்ன நடந்தது? இனி என்ன நடக்கும்?
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி Pendle Hill Civic Park எனும் பூங்காவில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியத் தமிழர்கள் மத்தியில் கவலையை…
உங்கள் Tax Return விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
உங்கள் Tax Return- வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்குகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை தொடர்பில் செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா…
இலங்கை: பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி வலுக்கும் போராட்டங்கள்
இலங்கையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், புலனாய்வு துறை முன்னாள் பிரதானி உள்ளிட்டவர்களின் விடுதலை வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க…
இன்றைய செய்திகள்: 10 ஜுன் 2026, புதன்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/06/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Vidya Vox: இரண்டு உலகங்களை இணைக்கும் இசைக் கலைஞர்
Vidya Vox அவர்கள் இந்திய-அமெரிக்க பாடகி, பாடலாசிரியர் மற்றும் content creator ஆவார். இந்திய கிளாசிக்கல் இசை, Bollywood மெட்டுகள் மற்றும் Western pop இசையை தனித்துவமாக இணைத்து, உலகளவில் கோடிக்கணக்கான…
Frequently Asked Questions
SBS Tamil - SBS தமிழ் has published 2056 episodes since September 2016, covering topics in Daily News, News.
SBS Tamil - SBS தமிழ் is currently highly active with new episodes hourly. Average episode length is 7m.
Sign up on Grep.FM to access contact details for SBS Tamil - SBS தமிழ், including email and social media links.
Similar Podcasts
Maalaimalar Tamil
Maalaimalar.com
5,692 episodes
Periyar FM
Periyar FM
2,997 episodes
ThaiVeedu
ThaiVeedu
3,347 episodes
News Focus Tamil - Tamil Nadu Political Opinions
Anchor Anbazhagan
1,446 episodes
Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
2,681 episodes
The Imperfect show - Hello Vikatan
Hello Vikatan
1,796 episodes