Dravidian Voice

Dravidian Voice

Dravidian Voice

Episodes 417
Avg. Duration 17m
Activity Dormant
Since Dec 2020
Latest Episode Apr 2026

Publishing Details

Schedule
Daily
Format
Episodic
Consistency
25%
Hosting
anchor.fm

Contact & Outreach

About This Podcast

Stay tuned - You can Enjoy and Equip thru Periyar , Anna & Dr.Kalaignar's Writings, Speech and Stories

Explore Statistics

Recent Episodes

மனம்விட்டுப் பேசியுள்ளேன்… #வெல்வோம்_ஒன்றாக! M. K. Stalin

Apr 21, 2026 6m

தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக !

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “தீ பரவட்டும்” - பகுதி -3 | குரல் - உதய மாறன்

Jan 15, 2026 2m

பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்போர்தீ பரவட்டும் - பகுதி -3 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்புரைக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மறுப்புரை

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் தீ பரவட்டும் - பகுதி 2 | குரல் - உதய மாறன் .

Jan 15, 2026 8m

பேரறிஞர் அண்ணாவின் சொற்போர் “ தீ பரவட்டும்” பகுதி - 2 தோழர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பும் கவிஞர் ஈழத்தடிகளின் உரையும்.குரல் - உதய மாறன்

பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்

Jan 14, 2026 28m

பேரறிஞர் அண்ணாவின் சொற் போர் “ தீ பரவட்டும்” பகுதி 1 . குரல் - உதய மாறன்

பெரியார் தந்த கடைசிப் பாடம் || பேரறிஞர் அண்ணா || குரல் : உதயமாறன்

Oct 05, 2025 15m

இராமநாதபுர மாவட்ட திமு கழக மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு 3-7-1953 ல் நம் நாடு இதழில் பெரியார் தந்த கடைசிப் பாடம் எனும் தலைப்பில்..குரல் : உதயமாறன்

தோழமையா? விரோதமா? | பேரறிஞர் அண்ணா | குரல்: உதயமாறன்

Oct 04, 2025 10m

தோழமையா? விரோதமா?எனும் தலைப்பில் சென்னை மாவட்ட திமுகழகத்தின் முதல் மாநாட்டில் 22-1-1950 ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை குரல்: உதயமாறன்

அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்:உதயமாறன்

Sep 20, 2025 19m

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்அடக்கமும் பொறுமையும் அவசியம் தேவை14-4-1969ல் சென்னையில் கேவிகே சாமி பாசறையின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய…

மக்கட்பணி ஆற்றுவோம்! | பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் | குரல்: உதயமாறன்

Sep 09, 2025 8m

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் மக்கட்பணி ஆற்றுவோம்!நெல்லை மாவட்ட திமு கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம் குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி || குரல்: உதயமாறன்

Aug 21, 2025 12m

தலைவர் கலைஞரின் கவிதாஞ்சலி பேரறிஞர் அண்ணா மறைவுக்குத் தலைவர் கலைஞர் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு! | 1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் || குரல்: உதயமாறன்

Aug 20, 2025 7m

தலைவர் கலைஞரின் கடிதங்கள் கடிதத் தலைப்பு: எம்.ஜி.ஆரின் திடீர்த் தமிழர் உணர்வு!1987 ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலை முன் வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் இது.குரல்:…

தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

Aug 17, 2025 1m

தோழர் ஜீவா மறைவுக்குத் தலைவர் கலைஞர் நம் நாடு (21-03-1963) எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்

Aug 17, 2025 6m

இரணியன் | 1964 ல் எழுதிய தலைவர் கலைஞரின் கவிதை மழை | குரல்: உதயமாறன்

கலைத்தாயின் தலைச்செல்வன் || கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை || குரல்: உதயமாறன்

Aug 16, 2025 2m

கலைத்தாயின் தலைச்செல்வன்கலைவாணர் மறைவுக்கு தலைவர் கலைஞர் எழுதிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை

Jul 31, 2025 37m

பேரறிஞர் அண்ணா சென்னை வழக்கறிஞர் சங்கம் உரை

Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk

Jun 07, 2025 30m

Beyond Policy: How #kalaignar Schemes Sparked Changes in Tamil Nadu! (Experts Documentary) #dmk

வாளி மன்னன் (1964) || கலைஞரின் கவிதைகள் || குரல்: உதயமாறன்

Jun 05, 2025 9m

கலைஞரின் கவிதைகள் வாளி மன்னன் 1964 ல் எழுதிய கவிதை குரல்: உதயமாறன்

தென்னவன் காதை (1956) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்

May 04, 2025 9m

தலைப்பு:தென்னவன் காதைஆசிரியர்:கலைஞர் மு. கருணாநிதிவெளியீடு:முரசொலி-பொங்கல் மலர்பதிப்பு:1956தென்னிலங்கை வேந்தன் இராவணனைத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலனாகக் காட்டும் கலைஞர் அவர்களின் கவிதை நடைச் சித்திரம்.

புறநானூற்றுத் தாய் 3 (1964 ) | கலைஞரின் கவிதைகள் | குரல்: உதயமாறன்

May 04, 2025 4m

கலைஞரின் கவிதைகள் புறநானூற்றுத் தாய் 3 | 1964 குரல்: உதயமாறன்

கலைஞரின் கவிதை மழை || திராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் || குரல்: உதயமாறன்

Apr 22, 2025 2m

கலைஞரின் கவிதை மழைதிராவிடத் தளபதி சர் ஏ டி பன்னீர்செல்வம் மறைவுக்கு கலைஞர் தீட்டிய இரங்கல் கவிதை குரல்: உதயமாறன்

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்

Mar 17, 2025 41m

20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் .…

Frequently Asked Questions

How many episodes does Dravidian Voice have?

Dravidian Voice has published 417 episodes since December 2020, covering topics in News, Politics.

Is Dravidian Voice still active?

Dravidian Voice is currently dormant with new episodes daily. Average episode length is 17m.

How do I contact Dravidian Voice for sponsorship or guest appearances?

Sign up on Grep.FM to access contact details for Dravidian Voice, including email and social media links.

Similar Podcasts