உலகின் கதை

உலகின் கதை

BBC Tamil Radio

Episodes 46
Avg. Duration 19m
Activity Highly Active
Since May 2025
Latest Episode May 2026

Publishing Details

Schedule
Weekly
Format
Episodic
Consistency
74%
Hosting
podcasts.files.bbci.co.uk

Contact & Outreach

About This Podcast

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.

Explore Statistics

Recent Episodes

உலக நாடுகளில் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறதா?

May 16, 2026 19m

விமானப் போக்குவரத்து குறைக்கப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன?

அடிப்படை வருமானம் உலகளவில் தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது ஏன்?

May 09, 2026 22m

அரசாங்கங்களால் அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்குவது சாத்தியமா?

கியூபாவில் புரட்சி முடிவுக்கு வருகிறதா?

Apr 18, 2026 22m

அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் கியூபாவால் சமாளிக்க முடியுமா?

இயற்கையை மீட்டெடுப்பது காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் எவ்வாறு உதவும்?

Apr 11, 2026 19m

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் இயற்கையை மீட்டெடுத்து அதன் போக்கில் வளர விடுவது உதவுமா?

2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா?

Apr 04, 2026 19m

2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?

அரிய வகை கனிமங்களுக்கான போட்டியில், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிற நாடுகளால் முன்னேற முடியுமா?

Mar 28, 2026 19m

அரிய வகை கனிமங்களை பெறும் போட்டியில் சீனாவை விட முன்னிலை பெற என்ன செய்ய வேண்டும்?

வேலைவாய்ப்புகள் வழங்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு கென்யா தீர்வு காண முடியுமா?

Mar 21, 2026 19m

கென்யாவின் வேலையின்மைக்கு தீர்வாக இந்தியாவின் முன்னுதாரணம் அமையுமா?

நமக்கு இனி தண்ணீர் கிடைக்காமல் போய்விடுமா?

Mar 14, 2026 22m

தண்ணீரும் நமக்கு எட்டாக்கனியாகும் ஆபத்து நிலவுவதை சமாளிப்பது எப்படி?

உலகெங்கிலும் கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பது ஏன்?

Mar 07, 2026 21m

கடைகளில் இருந்து பொருட்களை திருடுவது அதிகரிப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன?

அணு ஆயுதக் குறைப்பு முயற்சி தோல்வியை நோக்கிச் செல்கிறதா?

Feb 28, 2026 19m

முடிவுக்கு வரும் கடைசி அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம். அடுத்து என்ன நடக்கும்?

உலக அளவில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்?

Feb 21, 2026 20m

உலக அளவில் தட்டம்மை விரைவாக பரவுவது அடுத்த சுகாதார அச்சுறுத்தலா?

உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா?

Feb 14, 2026 21m

உலக அளவில் பேசுவதற்கு பொது மொழி உருவாக்கப்பட்டது குறித்து தெரியுமா?

இரானில் வரலாறு மீண்டும் திரும்புகிறதா?

Feb 07, 2026 19m

புரட்சி மூலம் உருவான இரான் இஸ்லாமிய குடியரசு, போராட்டங்களால் எதிர்கொள்ளும் சவால் என்ன?

பூட்டான் நாடு, தேசிய அளவிலான மகிழ்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

Jan 31, 2026 21m

பூட்டான் நாடு, உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்பு பற்றி தெரியுமா?

வைன் தொழில்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகி, முடிவுக்கு வருகிறதா?

Jan 24, 2026 19m

மது பிரியர்களுக்கு வைன் கிடைக்காமல் போகும் காலம் வருகிறதா?

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கிறதா?

Jan 17, 2026 21m

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இடம்பெயர்வுகளுக்கு தீர்வுகள் என்ன?

நைஜீரியாவில் தொடரும் கடத்தல் நெருக்கடியை அந்நாடு எப்படி தடுத்து நிறுத்தும்?

Jan 10, 2026 18m

தொடரும் கடத்தலை தடுக்க நைஜீரியாவுக்கு அவசியமாக தேவைப்படுபவை என்ன?

உலக அளவில் தேயிலைத் தொழில்துறைக்கு நெருக்கடி உருவாகி வருகிறதா?

Jan 03, 2026 18m

நாம் குடிக்கும் தேநீருக்கு பின்னணியில் நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியுமா?

ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா?

Dec 27, 2025 20m

நேபாளத்தில் ஆட்சியை மாற்றிய ஜென் ஸீ இளைஞர்கள், அடிப்படை மாற்றத்தை சாதிப்பார்களா?

ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா?

Dec 20, 2025 20m

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை, சிறார்கள் அவற்றை அணுகுவதை முற்றிலுமாக தடுக்குமா?

Frequently Asked Questions

How many episodes does உலகின் கதை have?

உலகின் கதை has published 46 episodes since May 2025, covering topics in News, News Commentary.

Is உலகின் கதை still active?

உலகின் கதை is currently highly active with new episodes weekly. Average episode length is 19m.

How do I contact உலகின் கதை for sponsorship or guest appearances?

Sign up on Grep.FM to access contact details for உலகின் கதை, including email and social media links.

Similar Podcasts